தமிழ் புத்தாண்டு இல்லை தமிழ்ப்புத்தாண்டு
தமிழ் + புத்தாண்டு = தமிழ்ப்புத்தாண்டு எனப் புணரும். நான்காம் வேற்றுமை உருபாகிய 'கு' தொக்கு நிற்பதால் இது நான்காம் வேற்றுமைத்தொகையாகிறது.
'புத்தாண்டு' பொதுப்பெயராகவும் 'தமிழ்' சிறப்புப் பெயராகவும் கொண்டு நோக்கின் இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகவும் அமைந்துள்ளது.
அனைத்துத் தமிழன்பர்களும் தமிழ்ப்புத்தாண்டு எனப் பயன்படுத்துவீர்.
Thank you!! was searching for this.
பதிலளிநீக்கு